Tamil

மனநலம்பற்றியதவறானபுரிதல்கள்

1. ஒருவரின் மனநலப் பிரச்சினைகள், அவருடைய குறைவான அறிவாற்றலையே காட்டுகிறது.  மனநோய் உள்ளவர்களுக்கு அறிவாற்றல் குறைவாகவே இருக்கும் என்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை. மனநோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அது புத்திசாலித்தனத்தையோ, சமூக – பொருளாதார அந்தஸ்தயோ  பார்த்து வருவதல்ல. 2. மனநலக் கோளாறு என்பது ஒரு நபருடைய பலவீனத்தின் அறிகுறியே. அப்படியல்ல; சிறுவயதில் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவங்களோ, இல்லை, நாள்பட்ட மன அழுத்தம் போன்ற ஏதோ ஒரு காரணியாகக் கூட இருக்கலாம். மாறாக, நாம் … Continue readingமனநலம்பற்றியதவறானபுரிதல்கள்

மாதவிடாய் – பொய்யும் மெய்யும்..!

பெரும்பாலான சமூக கலாச்சாரங்களில் ‘மாதவிடாய்’ என்பது எப்போதும் தடைசெய்யப்பட்ட அல்லது ‘தீட்டு’ என்பதாகவே பார்க்கப்படுகிறது. காரணம், பன்னெடுங்காலமாக அவ்வலியோடு பயணித்துவரும்  முள் எனும் மூட நம்பிக்கைகள் தான். இம் மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் வந்த மூடப்பழக்கவழக்கங்களை அடியோடு வேரறுக்க, முதலில் நாம் அறிந்துகொள்ளவேண்டியது, அதன் ஆரம்பத்தை – அதன் ஆணிவேரை. உதாரணமாக, பெண்களின் மாதவிடாய் குறித்து இன்னும் கூட நாம் நம்பிக்கொண்டிருக்கும் மூன்று விதமான  மூடப்பழக்கவழக்கங்களைக் குறித்தும், அம்மூட பழக்கவழக்கங்களுக்கு ஆணிவேராய் அமைந்துள்ள அம்சங்கள் குறித்தும் இங்கே சுருக்கமாக … Continue reading “மாதவிடாய் – பொய்யும் மெய்யும்..!”

கோவிட் நெருக்கடி முன்னணி: தகனம் மற்றும் கல்லறை தொழிலாளர்கள்

அதிகாரப்பூர்வமாக, கோவிட் 19 நோய்த்தொற்று மற்றும் இந்தியாவில் அடிப்படை சுகாதார வசதிகள் கிடைக்காததால் தினமும் 4000 க்கும் மேற்பட்டோர் இறந்து கொண்டிருக்கின்றனர்.  இறந்தவர்களை தகனம் செய்வதில் அல்லது அடக்கம் செய்வதில் ஈடுபட்டுள்ளவர்கள் அல்லது மத அல்லது கலாச்சார மரபுகளின்படி இறுதி சடங்குகளை நடத்துபவர்களுக்கு பொருத்தமான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.  PPE இல் கையுறைகள், முகம்-கவசம், கண்களைப் பாதுகாக்க கண்ணாடிகள், மருத்துவ முகமூடி மற்றும் மூடிய பாதணிகள் ஆகியவை இருக்க வேண்டும். காலரா போன்ற நோய்களுடன் … Continue reading “கோவிட் நெருக்கடி முன்னணி: தகனம் மற்றும் கல்லறை தொழிலாளர்கள்”

நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன?

எந்தவொரு நோய் அல்லது தொற்று ஏற்படுத்தும் உயிரினங்கள் ஆகியவற்றிடம் இருந்து நம்மைப் பாதுகாக்கும் நிலை நோய் எதிர்ப்பு சக்தி என்று வழங்கப்படுகிறது. இந்தச் செல்கள், மூலக்கூறுகள் இணைந்து நம் உடலுக்குள் நுழையும் வேற்று உயிரினங்களுக்கு எதிராகச் செயல்படுகின்றன. நோய் எதிர்ப்பு செல்களில் உள்ள மூலக்கூறுகள், நோய்க்கிருமிகளின் மூலக்கூறுகளுடன் பிணைந்து தொற்று ஏற்படுவதைத் தடுக்கின்றன. நோய்க்கிருமிகளிடம் இருந்து நீண்ட கால பாதுகாப்பையும் நோய் எதிர்ப்பு சக்தி வழங்கும். குறிப்பிட்ட தொற்றுக்களை எதிர்த்துப் போராடுவதற்கான நோய் எதிர்ப்பு சக்தி தாவரங்கள், … Continue reading “நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன?”

என்கோவிட்19 ஏன் ஓர் உயிரி ஆயுதம் அல்ல?

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தொடங்கியவுடன், அந்த வைரஸ் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டது என்ற வதந்ததிகள் பரவத் தொடங்கின. இது வூஹானில் உள்ள நான்காம் நிலை உயிரிபாதுகாப்பு ஆய்வுக்கூடத்தில் தயாரிக்கப்பட்டது என்று அமெரிக்காவைச் சேர்ந்த சிலர் கூறினர். நான்காம் நிலை உயிரிபாதுகாப்பு ஆய்வுக்கூடங்கள் என்பவை, உலகின் மிகக் கொடிய நோய்க்கிருமிகளான எபோலா வைரஸ் போன்றவற்றை ஆராய்ச்சிகளார்கள் ஆய்வுசெய்யும் இடம். இந்த உயிரிபாதுகாப்பு ஆய்வுக்கூடங்கள் மிக உயரிய பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்படுகின்றன. இத்தகைய ஓர் ஆய்வுக்கூடம் வூஹானில் இருப்பதானேலேயே என்கோவிட்19, … Continue reading “என்கோவிட்19 ஏன் ஓர் உயிரி ஆயுதம் அல்ல?”

கொசுக்கள் n-COVID19 வைரஸ் தொற்று நோயைப் பரப்புவதில்லை

n-COVID19 வைரஸ் மனித உடல்களின் சுவாச மண்டலத்தை பாதிக்கிறது மற்றும் தொற்றுநோயை ஏற்படுத்துகிறது. கொசுக்கள் டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் என்று தெரிந்தாலும், அவை n-COVID19 வைரஸ்களை எடுத்துச் செல்வதில்லை. n-COVID19 நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கடிக்கும் கொசுக்கள் பிற நபர்களுக்கோ அல்லது விலங்குகளுக்கோ வைரஸைக் கொண்டு செல்லும் திறன் கொண்டவை அல்ல.  n-COVID19 மூக்கு சார்ந்த நாசி வெளியேற்றம், உமிழ்நீர், இருமல் அல்லது வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் தும்மிகள் மூலம் பரவுகிறது. … Continue reading “கொசுக்கள் n-COVID19 வைரஸ் தொற்று நோயைப் பரப்புவதில்லை”

வைரஸ் என்றால் என்ன?

வைரஸ் என்பது நுண்ணிய, உயிரற்ற உயிரினம். பாக்டீரியா, தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றின்மீது வைரஸ் தொற்றிக் கொள்ளும். அப்படித் தொற்றிக் கொள்வதன் மூலம், பல்வேறு நோய்களை இவை உருவாக்குகின்றன.  வாழும் உயிரினங்களின் மரணத்துக்குக் கூட இந்தத் தொற்று பல சமயங்களில் வழிவகுக்கும். மனித உடம்பில் இருப்பதைப் போன்ற செல்கள் வைரஸ்களுக்கு கிடையாது. எனவே, தங்கள் வளர்ச்சி மற்றும் உருவாக்கத்துக்காக வாழும் உயிரினம் ஒன்றை அவை  தொற்றிக் கொள்கின்றன. பெரும்பாலான வைரஸ்கள் மூன்று பாகங்களைக் கொண்டிருக்கும்: வைரஸ் பற்றிய தகவலைக் … Continue reading “வைரஸ் என்றால் என்ன?”


Get new content delivered directly to your inbox.

%d bloggers like this: